கடந்த 14 திகதி April அன்று கருணாவின் குட்டித்தளபதி Aravinthan ktp அவர்களால் "23 ம் திகதியின் பின் இலங்கை அரசியலில் புயல் அடிக்கும்" என்ற பதிவை போட்டிருந்தார்.
வாசகர்கள் கூட இவன் வழமை போல கருணாவுடன் சேர்ந்து விலையுயர்ந்த மதுவை குடித்துவிட்டு உளறுகிறான் என அப்பதிவை பொருட்படுத்தாது கடந்து சென்று விட்டனர்.
அவன் பதிவிட்ட 7 நாட்கள் அதாவது 21 ம் திகதி இன்று இலங்கையில் பயங்கரவாதம் என்ற புயல் அடிக்க தொடங்கிவிட்டது.
இதையறிந்த கருணாவின் குஞ்சுத்தளபதி அப்பதிவை உடனடியாக நீக்கிவிட்டார்.. அது தொடர்பாக ஏன் அப்பதிவை நீக்கினீர் என சிலர் கேட்ட கேள்விக்கு " ரிப்போர்ட் அடித்து தூக்கிவிட்டனர்"என கேனப்புண்டைக்கு பதிலளிப்பது போல் பதிலளித்தார்.
அதுதவிர.. குண்டு வெடித்த சில நிமிடங்களில் இருந்து குண்டு வெடிப்புக்கு முழுக்காரணம் முஸ்லிம்களே என தானே புலனாய்வு செய்து கண்டுபிடித்து நீதிமன்றில் க்ரைம் ரிப்போர்ட் சமர்ப்பித்ததை போல இடைவிடாது முகநூலில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நிமிடம் வரை பிரச்சாரம் செய்து வருகிறார்
அரவிந்தன் என்பவர் கருணாவின் விசுவாசிகளில் மிக முண்ணனியில் உள்ளவர். கருணாவுக்கு தெரிந்ததெல்லாம் இவருக்கு தெரிந்த படியால்தான் 23 ம் திகதிக்கு பின்னர் இலங்கை அரசியலில் புயல் அடிக்கும் என எதிர்வு கூறப்பட்ட செய்தியை வெளியிட்டார்.
கருணா யார் என உலகிற்கே தெரியும். கோட்டா மகிந்தாவின் ஆள் கருணா என்பதும் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர இந்த நாசகார கும்பல்கள் இப்படியான சதிவேலைகளில் ஈடுபடுவார்கள் என்பது எமக்கு முன்கூட்டியை தெரிந்த விடயம்.
அப்படி இரகசியமாக அரங்கேறப்படும் சதிகள் பயங்கரவாத செயல்கள் குஞ்சுத்தளபதி அரவிந்தன் போன்றோரின் ஆர்வக்கோளாறுத்தனமான செயற்பாடுகள் மூலம் வெளியுலகுக்கு விசாரணைகள் எதுவுமே மேற்கொள்ளாமல் குண்டுவெடிப்புக்கான சூத்திரதாரிகள் யார் என வெளிச்சமாக தெரிந்துவிடுகிறன்றது.
மக்களே... முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற குறுகிய சிந்தனைக்குள் மட்டும் நிற்காது உங்கள் சிந்தனைகளை பரந்தளவு சிதற விடுங்கள்... உண்மை இலகுவில் புரிந்துவிடும்.
0 Comments