Subscribe Us

header ads

கற்பிட்டி - நாச்சிகல்லிய பிரதேசத்திலிருந்து அரபி மொழியிலான 500 பதாதைகள் பொலிஸாரால் மீட்பு


கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நாச்சிகல்லிய பிரதேசத்திலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் கற்பிட்டி பொலிஸாரால் இன்று (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இற்த பதாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் ​தெரிவித்தனர்.

குறிப்பு : கிணறு கட்டிக்கொடுப்பவர்கள் நன்கொடையாளர்களுக்கு போட்டோ பிடித்து அனுப்புவதற்கு பயன்படுத்தும் பதாதைகள் என பொலீஸில் தெரிவிப்பு

Post a Comment

0 Comments