Subscribe Us

header ads

சிறப்பாக சேவையாற்றியமைக்கான வரலாற்று சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் - (நவ்சாத்) ஆசிரியர் (Photos)


S.T.M.சுஹைப்(நவ்சாத்) ஆசிரியர் 2002-02-13 தொடக்கம் 2015-04-08 வரை 13 வருடங்கள் கல்பிட்டி தில்லையூர் மு.அ.வி.யில் அதிபராக பல சிரமத்திற்கு மத்தியில் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாக சேவையாற்றிமைக்காக அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற வரலாற்று சாதனையாளர்களை கெளரவித்து பாராட்டும் நிகழ்வில் பாராட்டி கெளரவிக்கப்பட்டதோடு நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.

-Rizvi Hussain-




Post a Comment

0 Comments