Subscribe Us

header ads

கல்பிட்டி பிரதேச செயலகத்தில் மேசன் பாஸ்மார்களுக்கான தகைமை வழிகாட்டல் நிகழ்வு. (படங்கள் இணைப்பு)


கைத்தொழில் , வர்த்தகம்,மீள் குடியேற்றம் மற்றும் திரன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி அமைச்சர் அல்ஹாஜ் றிஷாத் பதியுதீன் அவர்களின்கீழ் இங்கும் NAITA அரச நிறுவணத்தின் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன்  அகில இலங்கை மக்கள் காங்ரசின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்களின் தலமையில் இடம் பெற்றன.

இதன்போது எதிர்காலத்தில் மேசன் தொழிலாளர்களுக்கான NVQ சான்றிதல்,உபகரணங்கள்,மூலதனங்ள்,மற்றும் திறமையான மேசன் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் கடன் மற்றும் மானியங்களை வழங்கும் நிகழ்ச்சியாக இந் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-





Post a Comment

0 Comments