Subscribe Us

header ads

கற்பிட்டியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்பிட்டி குருணகல் செகுசு பஸ் சேவை (படங்கள் இணைப்பு)


குருணாகல்லுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகளின் நலன் கருதி கல்பிட்டி குருணாகல செகுசு பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்பஸ்சேவை

கல்பிட்டியிலிருந்து காலை- 5:30 AM மணிக்கும்.
குருணாகலைலயிருந்து மாலை -3-30 மணிக்கும் .


புகைப்பட உதவி - அப்துல் முஹைமின்
தகவல் : Rizvi Hussain







Post a Comment

0 Comments