கத்தார் வாழ் மாவனல்லை பதூரியா கல்லூரியின் பழைய மாணவர்களை ஒன்றினைத்து உறவுகளை பலப்படுத்தும் Kiringedeniya Jamath Circle (KJC Qatar)ன் முயற்சியின் ஓர் அங்கமாக பதுரியா பழைய மாணவர்களின் Batches வாரியான குழுக்களுக்கு இடையிலான Futsal சுற்றுப் போட்டியினை KJC Qatar அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
“Baduriyans Futsal Fiesta 2019” என பெயர் தாங்கி இப்போட்டி தொடர் வரும் 22.02.2019 ம் திகதி வெள்ளிக் கிழமை கத்தார் பேர்லிங் சர்வதேச பாடசாலை (Pearling School) மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடரில் பதுரியா கல்லூரியின் 9 Batchesஐ பிரதிநிதித்துவப்படுத்தும் 9 அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெள்ளி கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெற இருக்கும் இப்போட்டி தொடரை கண்டுகழிக்க கத்தார் வாழ் பதுரியா கல்லூரி பழைய மாணவர்கள் உட்பட கத்தார் வாழ் அனைவரையும் KJC Qatar அமைப்பினர் அன்போடு அழைக்கின்றனர்.

0 Comments