Subscribe Us

ஓமானில் நடந்த விபத்தில் அக்கரைப்பற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் உற்பட 4பேர் மரணம்!

மர்ஹூம் ஹாசீம் (Prince Corner) அவர்களுடைய மகனும் பொலீஸ் பரிசோதகர் (IP) சாக்கீரின் மச்சினனுமாகிய சக்கி மற்றும் மனைவி காமீலா மூன்று ‌பிள்ளைகள் பணித்த வாகனம் இன்று ஓமானில் விபத்துக்குள்ளானது ! இந்த விபத்தில் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் மரணமடைந்துள்ளார்கள்.
சக்கியும் அவரின் ஆண் பிள்ளையும் நினைவிழந்த நிலையில் அதிதீவிர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
தகவல்- இர்பான் முஹம்மட்

Post a Comment

0 Comments