Subscribe Us

header ads

புத்தளம் குப்பைப் பிரச்சினை; எங்களுக்கு நடிக்கத் தெரியாது - ஹெக்டர் அப்புஹாமி MP


க்ளீன் புத்தளம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நான் ஏற்பாடு செய்து தருகிறேன். வாருங்கள் பேசுவோம்.
எனது மார்க்கத்தை விடவும் , இஸ்லாமிய மார்க்கத்தை அதிகம் நேசிப்பவன் நான். குப்பைத் திட்டத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை..
அருவக்காட்டில் தமது வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி பணம் சம்பாதிப்போர்தான் இன்று மக்கள் முன் வந்து நாங்கள் எதிர்ப்பு என்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்; எங்களால் அவ்வாறு நடிக்க முடியாது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும், கறுப்பு பட்டி அணியாவிட்டாலும் குப்பைத் திட்டத்தை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை ஆடம்பரம் இல்லாமல் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
புத்தளத்தில் தற்போது நடக்கும் குப்பைக்கு எதிரான ௯ட்டத்தில் ஹெக்டர் அப்புஹாமி MP தெரிவிப்பு...

-Raseen Rasmin-

Post a Comment

0 Comments