(14-01-2019)கல்பிட்டி புதிய சந்தை கட்டிடத்தில் கல்பிட்டி பிரதேச சபை தலைவர்A.M.இன்பாஸ் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் ,அதேபோல முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் சிரிலங்கா சுதந்திர கட்சி புத்தளம் அமைப்பாளருமான N.T.M.தாஹிர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாலர் பாடசாலைகளுக்கு தளபாட உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் தலைமையில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜெயரட்ன அவர்களும் முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் N.T.M.தாஹிர் அவர்களும் ,முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரியாஸ் அவர்களும்,புத்தளம பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் அவர்களும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களும்,கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments