Subscribe Us

header ads

அரிதான இனமாக காணப்படும் கழுதை இனத்தை பாதுகாப்பது சம்பந்தமான கூட்டம் கற்பிட்டியில் (படங்கள் இணைப்பு)


30-01-2019 கல்பிட்டி பிரதேச சபையில் பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் ஏற்பாட்டில் அரிதான இனமாகவும் வெகுவிரைவாக அழிந்து வரும் இனமாகவும் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளதுமான கழுதை இனத்தை பாதுகாப்பது சம்பந்தமாகவும் கல்பிட்டி பகுதியில் கழுதைகள் சரணாலம் அமைப்பது சம்பந்தமான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

-Rizvi Hussain-









Post a Comment

0 Comments