Subscribe Us

header ads

மூக்கு கண்ணாடி வழங்கும் வைபவம். (படங்கள் இணைப்பு)


முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திர கட்சி புத்தளம் அமைப்பாளருமான N.T.M.தாஹிர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கடந்த (21-01-2019) கல்பிட்டி பிரதேச முதியோர் சங்க உறுப்பினர்களுக்கும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு கல்பிட்டி பிரதேச செயலககத்தில் கல்பிட்டி பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்பிட்டி ப.நோ.கூ.சங்க தலைவர் P.M.M.பாஹிம் அவர்களும் கலந்து கொண்டார்.

Rizvi Hussain




Post a Comment

0 Comments