Subscribe Us

header ads

கல்பிட்டியில் நடைபெற்ற விஸேட சர்வதேச முதியோர் தினம் நிகழ்வு - 2018


கடந்த (01-10-2018)கல்பிட்டி HBF யில் பெரிய குடியிருப்பு முதியோர் சங்க ஒன்பதாம் ஆண்டு நிறைவும் சர்வதேச முதியோர் தினம் நிகழ்வு மிகச்சிறப்பாக தலைவர் M.H.M.ஹம்ஸா அவர்களின் தலைமையிலும் செயலாளர் ஆப்தீன் ஆசிரியர் சியாத் மாமா ஆகியோரின் மேற்பார்வையில் மூன்று மணித்தியாலங்கள் பழைய பாடல்,நகைச்சுவை,விஸேட அதிதிகளின் உணர்வு பூர்வமான உரையாடல்கள் என்று முதியோர் தினம் என்று சொல்வதை விட ஒரு சிறுவர் தினமாக மிகவும் நேர்த்தியாக குதூகலமாக நடந்து முடிந்தது.

-Rizvi Hussain-










Post a Comment

0 Comments