Subscribe Us

கல்பிட்டி பிரதேச சபையில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தினம் நிகழ்வு - 2018


கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் கல்பிட்டி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் சிங்கள மொழி மூலம் சிறப்பான விழிப்புணர்வு கருத்தரங்குடன் சிறுவர் தினம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது ,இதில் பிரதேச சபை தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்கள் சிங்ஙள மொழியில் சிறப்பாக வரவேற்புரை நிகழ்தியதும் குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-













Post a Comment

0 Comments