Subscribe Us

கல்பிட்டி அன்னூர் பாலர் பள்ளியில் நடைபெற்ற சிறுவர் தினம்


கடந்த (01-10-2018) கல்பிட்டி அன்னூர் பாலர் பள்ளியில் நடைபெற்ற சிறுவர் தினம் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னால் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் மர்ஹூம் M.H.M.உஹது அவர்களின் புதல்வரும் கல்பிட்டி பிரதேச சபையில் கடமையாற்றும் M.M.நிஸ்தார் அவர்கள் தனது சொந்த நிதி மூலம் அன்னூர் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு சிறுவர் தின பரிசுகளை வழங்கினார்.

-Rizvi Hussain-






Post a Comment

0 Comments