Subscribe Us

தாய்லாந்தின் கடற்படை வீரர் Saman Gunan மறைந்தும் சரித்திரத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்.


தாய்லாந்தில் குகையில் சிக்குண்ட சிறுவர்கள் உலகின் மிகத் திறமையான சுழியோடிகளின் ஒருங்கிணைந்த முயற்சியினால் மீட்கப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்து மகிழ்ச்சிடைகின்ற அதே தருணம்.
இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நடந்திருந்தால்..... என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
இந்த மீட்புப் பணிகளின்போது துரதிர்ஷ்டவசமாக தனது உயிரையே அர்ப்பணித்த ஓய்வு பெற்றிருந்த தாய்லாந்தின் கடற்படை வீரர் Saman Gunan மறைந்தும் சரித்திரத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்.

-MK SADAKATHULLAH-

Post a Comment

0 Comments