மிக கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்த ஒரு ஏழை குடும்பஸ்தரின் வீடு வீட்டு உடைமைகளுடன் எரிந்து சாம்பலானது ,குரிஞ்சிபிட்டியை சேர்ந்த ஏழை கூலித்தொழிலாளியான வாகித் என்பவருடைய ஓழை குடிசையே எரிந்து சாம்பலானது அவ்வீட்டில் அவருடன் மனைவி மூன்று குழந்தைகள் வசித்து வந்தனர் ஒருவர் பாடசாலை செல்லும் மாணவர் ,அவர்கள் உடுத்தி இருக்கும் உடைகளை தவிர அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது வேதனை தரும் விடயம் அன்றாடம் உணவுக்கே கஷ்டப்படும் குடும்பம் வீட்டையும் உடைமைகளையும் இழந்து நிர்கதியாகி உள்ளது . நிர்கதியாகி உள்ள இக்குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கும் ஏனைய அத்தியாவசியமான உதவிகளையும் உடனடியாக அல்லாஹூக்காக தயவுசெய்து இவர்களுடைய துயர் துடைக்க முன் வாருங்கள்.
அதிகமாக இப்பதிவை பகிர்ந்து உதவி செய்ய ஒத்துழைப்பு வழங்குவோம்.
cONTACT KV REPOTER : RIZVI HUSSAIN






0 Comments