கல்பிட்டியில் காணப்படும் ஒரே சிறுவர் பூங்காவான இச்சிறுவர் பூங்கா எமது நகர சிறுவர்களின் நன்மை கருதி கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களால் சிறப்பான முறையில் அழகுபடுத்தி சீரமைக்கப்படவுள்ளது,
இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளையும் KPS தலைவர் வழங்கியுள்ளார்.முதன்முதலாக பிரதேச சபை தலைவர் ஒருவரால் இது சீரமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments