Subscribe Us

header ads

மின் துண்டிப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் கல்பிட்டி பிரதேச சபை தலைவர்.

பிரச்சினைகள் காரணமாக அப்பாவி பொதுமக்களை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கி மக்களை ஆர்பாட்டம் வரை கொண்டு சென்ற நுரைச்சோலை இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் என்ற வகையில் தான் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்,

அதேபோல அடிக்கடி கல்பிட்டியில் மின்சாரம் துண்டடிக்கப்படுவதற்கு எதிராகவும் தான் கல்பிட்டி பிரதேச குழு இணைத்தலைவரான N.T.M.தாஹிர் அவர்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான தீர்வொன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A .M.இன்பாஸ் அவர்கள் Kalpitiya voice செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments