Subscribe Us

சட்டப்படி தீர்த்துக் கொள்ளுங்கள் ஏன் பொது மக்களை பழிக்கடாவாக்குகிறீர்கள் கற்பிட்டி பொதுமகன் கேள்வி


தங்கள் சுயநலத்திற்காக மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கி பொது மக்களை ஆர்பாட்டம் போராட்டங்கள் மூலம் பழிவாங்கும் அரச ஊழியர்களுக்கு,அவர்கள் ஆர்பாட்டம் செய்யும் காலங்களில் அவர்களுடைய வாகனங்களுக்கு எரிபொருளை தடை செய்ய வேண்டும்,அத்தவசிய பொருட்களை கடைகளில் வழங்க கூடாது,பாடசாலைகளில் அவர்களுடைய குழந்தைகளை அனுமதிக்க கூடாது ,வைத்திய வசதிகளை தடை செய்ய வேண்டும், இவ்வாறு பல பொருளாதார தடைகளை விதித்தால் தான் அவர்களுக்கும் எங்க பிரச்சினைகள் விளங்கும் எதற்கு எடுத்தாலும் போராட்டம் நடத்தும் இந்த சுயநலம் அடக்கப்படும்,உங்கள் பிரச்சினைகள் நியாயமானதாக இருந்தால் சட்டப்படி தீர்த்துக் கொள்ளுங்கள் ஏன் பொது மக்களை பழிக்கடாவாக்குகிறீர்கள்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments