Subscribe Us

header ads

கல்பிட்டி பெரிய குடியிருப்பு பகுதியில் வீதி மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டன.


(04-06-2018) கல்பிட்டி பெரிய குடியிருப்பு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட இடி,மின்னல் காரணமாக பல வீதி மின் விளக்குகள் பழுதடைந்து கணப்பட்டன இவைகளை கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் A.R.F.ரஸ்மினா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் உத்தரவுக்கமைய சீரமைக்கப்பட்டன.

-Rizvi Hussain-




Post a Comment

0 Comments