Subscribe Us

header ads

கல்பிட்டி சின்னக்குடியிருப்பு பஸார் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு.


வெள்ளிக்கிழமை (01-06-2018) வழமைப்போன்று இம்முறையும் கல்பிட்டி பஸார் பள்ளி இளைஞர்களால் பஸார் ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இப்தார் நிகழ்வு சிறப்பாக நடத்தினார்கள்.

எதிர் வரும் காலங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அல்லாஹ் இந்த இளைஞர்களுக்கு அருள்புரிவானாக ஆமீன்

-Rizvi Hussain-










Post a Comment

0 Comments