Subscribe Us

A.A.M.ரிபாத் மேலதிக மாவட்ட பதிவாளராக கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு நியமனம்.




ஐந்து வருட காலங்கள் மன்னார் பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றி மக்கள் மனதை வென்ற A.A.M.ரிபாத் அவர்கள் இன்ஷா அல்லாஹ் இன்று (01.06-2018)கல்பிட்டி பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார்,கல்பிட்டியை சேர்ந்த மர்ஹூம்களான அப்துல் அசீஸ்,உம்முல் ஜரீதாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள்


-Rizvi Hussain-

Photos Coursety : Kalpitiya Views Puttalam

Post a Comment

0 Comments