Subscribe Us

header ads

அல்-அக்ஸா தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட அணிக்கு நான்காவது இடம்.



வளையமட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கடுமையாக போராடி 1-0 என்ற அடிப்படையில் எரிக்கலம்பிட்டி நாகவில்லு அணியிடம் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை 20 வயது உதைப்பந்தாட்ட அணி தோல்வி அடைந்து நான்காவது இடத்தை பெற்றுக்கொண்டது,இச்சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடிய எமது அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

முதலாவது இடம் :மணல் குண்டு பாடசாலை

இரண்டாவது இடம்: திகழி பாடசாலை அணி

மூன்றாவது இடம்:எரிக்கலம்பிட்டி நாகவில்லு பாடசாலை.

Rizvi Hussain

Post a Comment

0 Comments