திருமண நிகழ்வின் போது திருமண மண்டபத்தை சுற்றியுள்ள இடத்தில் 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், வெள்ளை நிற சொகுசு பஸ் ஒன்றின் மூலம் மணப்பெண் வீட்டாருக்கு 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப் பரிசில்களோடு வைரங்களும் பெண்ணுக்கு இளவரசர் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
0 Comments