கல்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தலைவர் உபதலைவர்,பதவிப்பிரமாணம் நிகழ்வும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வும் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்,மாகாண சபையில் உறுப்பினர்கள்,பிரதேச சபை தலைவர்கள்,உபதலைவர்வர்கள்,அதேபோல முக்கிய பிரமுகர்கள்,கல்பிட்டி பிரதேச சபை தலைவர்,உபதலைவர்,உறுப்பினர்கள் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments