கல்பிட்டி மண்டலக்குடா வட்டார ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் A.K.அலாவுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் ரங்கபண்டார அவர்களின் நிதி ஒதுக்கீட்டில்(நான்கு) பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் 23.02.2018 அன்று பிரதேச செயலகத்தில் வைத்து A.K.அலாவுதீன் அவர்களால் வழங்கப்பட்டது.
-Rizvi Hussain-





0 Comments