01.mobile phone ஐ முழுமையாக charge பன்னிகொள்ளவும்.
02.power bank use பன்னவும்.
03.சாரம் அனிவதை முற்றாக தவிர்கவும்.bottom அணிவது சிரந்தது.
04.torch light ஐ முழுமையாக charge பண்ணி வைத்துக் கொள்ளவும்.
05.முடிந்தளவு recharge card களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
06.உங்களுடைய area map இருந்தால் தயார் படுத்தி வைத்துக் கொள்ளவும்.
07.இவை அனைத்தையம் ஒரு பையில் வைத்துக் கொள்வது சிறந்தது.
08.வீடுகளில் குறைந்தது 10சாக்கு துண்டுகளாவது இருக்க வேண்டும்.தீ பற்றும் போது பயன்படுத்தலாம்.
09.வீட்டினுடைய gas silinder lineஐ cut பண்ணிவிடவும்.
10.குறைந்தது ஒரு code wire ஆவது எமது பைகளில் இருக்க வேண்டும்.
11.காலில் shoes அணிவது சிறந்தது.
12.ஒருவருக்க ஒரு helmet சரி இருக்கவேண்டும்.
13.பெண்கள் சாயா அணியாமல் கலுசான் அணிவது பாதுகாப்பானது.
14.முடிந்த வரை பாரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தவும்.
15.வீட்டிற்குள் வாகணங்களை நிறுத்தி வைப்பதில் கவணம் செலுத்தவும்.
16.வீட்டின் பின்பகுதி தயார் நிலையில் இருத்தல்.
17.பிரச்சனையின் போது வீட்டினுல் ஒழிவதை தவிர்கவும்.
18.முடிந்தளவு மருந்துப் பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
19.விலை மதிப்பான பொருட்களை பாதுகாப்பதில் கவணம் செலுத்த வேண்டாம்..ex-நகைகள்.
20.சிந்தித்து செயல்படவும்.
-As We Recieved From Whatsapp-
0 Comments