Subscribe Us

header ads

கற்பிட்டி வைத்தியசாலையை தரம் உயர்த்துவது சம்பந்தமான கலந்துரையாடல் அனைவரும் கலந்து கொள்ளவும்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு8.00 மணிக்கு காட்டுபாவா பள்ளியின் 2ம் மாடி கட்டிடத்தில் கற்பிட்டி வைத்தியசாலையை தரம் உயர்த்துவது சம்பந்தமாக கற்பிட்டி இளைஞர்கள் அணைவருக்குமான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கற்பிட்டி பிரதேச இளைஞர்கள் அணைவரும் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..

இன மத பேதமின்றி அணைவரும் கலந்து சிறப்பிக்கவும்..

இதில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் நடைபெறும்...

-Haslan-

Post a Comment

0 Comments