கல்பிட்டி அல்-அக்ஸா அஹதியா பாடசாலையால் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்வும்,அதைத்தொடர்ந்து இலங்கை சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பும் ,எதிர் காலத்தில் எமது நாட்டுக்காக நாம் ஆற்றவேண்டிய சேவையும் எனும் தலைப்பில் அஹதியா ஆசிரியர்களால் விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டதோடு ஆசிரியர்,மாணவர்களால் பாடசாலையில் சிரமதான நிகழ்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain
0 Comments