Subscribe Us

header ads

ஏஞ்ஞலா மார்கல் மற்றும் இமானுவல் மேக்ரான் ஆகியோரின் தலையீட்டினால் சிரியாவில் ஒரு மாதத்திற்கு போர் இடை நிறுத்தம்

ஜெர்மன் அதிபர் ஏஞ்ஞலா மார்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆகியோரின் தலையீட்டினால் இன்று முதல் சிரியாவில் ஒரு மாதத்திற்கு இரு தரப்புக்கும் இடையிலான யுத்தநிறுத்தம் அமுல்படுத்தப்படுகின்றது.

சிரிய உள்நாட்டுக்கலவரத்திற்கான மூலகர்த்தா விளாடிமிர் புட்டினுக்கு இருநாட்டு தலைவர்களும் கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம்.

கடந்த ஒரு வாரமாக உக்கிரமடைந்திருந்த சண்டையில் 569 பேர் உயிரிழந்திருந்தனர், இதில் 129 பேர் குழந்தைகள்.

இரு தரப்புக்குமான யுத்த நிறுத்தம் நிரந்தரமாக தொடர இறைவனை பிரார்த்தித்துக்கொள்வோம்.

-Razana Manaf-

Post a Comment

0 Comments