பாறுக் ஷிஹான்
யாழ் முஸ்லீம் மக்கள் 70 வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு தேசிய கொடி வழங்கும் நிகழ்வு ஒன்றினை (4) காலை முன்னெடுத்தனர்.
இதனை தொடர்ந்து வீதியில் சென்ற பொதுமக்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன் வீதியில் பயணம் செய்த வாகனங்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் சமூக சேவகர் சமூக சேவகர் கே.எம் நிலாம் பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments