எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு க்கான தேசிய ரீதியில் நடாத்தப் படும் தேசியஅல் குர்ஆன் கிறாஅத் , மனனப் போட்டிகளுக்கான விண்ணப் பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இதற்கான போட்டிகள் எதிர்வரும் பெ ப்ரவரி மாதம் கொழும்பில் நடத் தப்படவுள்ளன. ஏழு பிரிவுகளாக நட த்தப்படும்இப்போட்டியில், முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்களு ம் வழங்கப்படவுள்ளன.
போட்டி விபரங்கள், விதிமுறைகள் உட்பட மேலதிக விபரங்களை நவமணி மற்றும் தினகரன் (08.01.2018)பத்திரிகைகளிலும் w ww.muslimaffairs.gov.lk என்ற தி ணைக்கள இணையத்தளத்திலும் பெற்று க்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் ஏ4 தாளில் விண் ணப்பத்திற்கமைவாக தயாரிக்கப்பட் டு, தபால் உறையின் இடது பக்க மே ல் மூலையில்தேசிய அல்குர்ஆன் ஓத ல் கிறாஅத்/ மனனப் போட்டிகள் 2018 எனக்குறிப்பிடப்பட்டு, பணி ப்பாளர், முஸ்லிம் சமயபண்பாட் டலுவல்கள் திணைக்களம், இல - 180, ரீ.பி. ஜயா மாவத்தை, கொழு ம்பு - 10 என்ற முகவரிக்கு 2018.01.28 ஆம் திகதிஅன்றோ அதற்கு முன்னரோ கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபா லில் அனுப்பி வைக்குமாறு கேட் கப்பட்டுள்ளது.
பெக்ஸ், ஈமெயில் மற்றும் நேரடி யாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங் கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மா ட்டாது என்றும்தெரிவிக்கப்பட்டு ள்ளது.


0 Comments