Subscribe Us

header ads

மேல் மாகாண புலமை மாணவர்கள் கதீஜா பவுண்டேஷனால் கௌரவிப்பு (படங்கள் இணைப்பு)

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


2017ஆம் ஆண்டு புலமைப்பரிசில் ரீட்சையில் சித்தியடைந்த மேல் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் கதீஜாபவுண்டேசனால் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விருது விழா மற்றும் ஊக்கம்ஆலோசனைவாழ்வாதார திட்டம் என்ற ரீதியில் இந்நிகழ்வுகடந்த 06ஆம் திகதி சனிக்கிழமை தெஹிவளை ஜயசிங் மண்டபத்தில் கதீஜா பவுண்டேஷனின் ஸ்தாபகர் எம்.எஸ்எச்முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

இதில் விருதுபெற்ற மாணவர்களோடு கதீஜா பவுண்டேஷன் ஸ்தாபகர் எம். எஸ்எச்முஹம்மத் மற்றும்பெற்றோர்களையும் படங்களில் காணலாம்.






Post a Comment

0 Comments