(24-01-2018)கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் சமயத் தலைவர்கள் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டதோடு விஸேட அதிதிகளாக முன்னால் பிரதிகல்விப்பணிப்பாளர் பைரூஸ் சமான் ஆசிரியர் அவர்களுக்கும் அதேபோல ஒவ்வொரு வருடமும் புதிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வரும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர் A.J.M.தாரிக் அவர்களும் ,மற்றும் பாலர் பாடசாலைக்கு பல உதவிகள் வழங்கி வரும் மர்ஹூம் உஹது சேர்மனின் மகன் M.M.நிஸ்தார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அதேபோல வருடா வருடம் புதிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வரும் கல்பிட்டி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் U.M.M.அக்மல் அவர்களுக்கு அழைப்பு விடுத்தும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் சமூகம் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments