மக்காஹ் மற்றும் மதீனா ஆகிய இரண்டும் சர்வதேச முஸ்லிம்களுக்கு புனித தளங்கள் ஆகும். இந்த புனித தளங்களில் நிர்வாகதின் மார்க்க அறிஞர்களாக இருப்பவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஜுமுஆதொழுகையின் போது,
ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற டிரம்ப் - அமெரிக்கா அதிகார அறிவிப்பிற்கு எதிராகவும், பலஸ்தீன் பிரச்சினை தொடர்பாகவும் எவ்விதக் கருத்துக்களையும் கூற வில்லை என்று ஷிஹாப் நியூஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் ஜெருசலத்தில் உள்ள மஸ்ஜித் அல் அக்ஸா சர்வதேச முஸ்லிம்களின் மூன்றாம் புனிதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
-அபூசேக் முஹம்மத்-
0 Comments