மலேஷியா நாட்டின் ராணுவ அமைச்சர் ஹிஸாமுத்தீன் ஹுசைன்அவர்கள்,ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற டிரம்ப் - அமெரிக்கா அதிகார அறிவிப்பிற்கு எதிராக ,
பலஸ்தீன் மக்களுக்காக கடமை ஆற்றுவதற்கு எங்கள் நாட்டின் ராணுவம் எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம் மேலும் எங்கள் உயர் அதிகாரியின் கட்டளைகளுக்காக காத்து இருக்கின்றோம் என்று கருத்து தெரிவித்துளார்.
0 Comments