(03/12/2017) கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க FABULOUS இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் O/L பரீட்சை எழுத இருக்கும் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மற்றும் கல்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்ட கணிதப்பாடத்திற்கான கருத்தரங்கும் .சென்ற வெள்ளிக்கிழமை(01/12/2017) அன்று விஞ்ஞான பாடத்திற்கான கருத்தரங்குமாக இவ்விளைஞர்களால் இரண்டு நாட்கள் எமது மாணவர்களின் தேவையறிந்து செய்யப்படும் இக்கருத்தரங்கானது இவ்விளைஞர்களின் காலத்திற்கேற்ற இச் சேவையை பாராட்டியே ஆகவேண்டும்.
இதே போன்று FABULOUS இளைஞர் கழகமானது புத்தளம் அதனை அண்டிய பிரதேசங்களில் இவ்வாரான ஊக்குவிப்பு கருத்தருங்களை நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments