Subscribe Us

header ads

கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலை கலைவிழா 2017 (படங்கள் இணைப்பு)


கல்பிட்டியின் ஆரம்ப பாலர் பாலர் பாடசாலையான அந்நூர் பாலர் பாடசாலையில் நடைபெரும் சிறுவர் நிகழ்வுகள் அனைத்துமே சிறப்பானதாகவே அமையும் அந்தவகையில் பிரமாண்ட முறையில் அழகாக வடிவமைக்கப்பட்ட மேடையில் சின்னஞ்சிறார்களின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் .பிரதம அதிதிகளான வடமேல் மாகாண சபை உறுப்பினர் M.H.M.நியாஸ் அவர்கள்,முகத்துவார முஸ்லீம் மகாவித்தியாலய பாடசாலை அதிபர் ,ஏனைய முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெருத்தொகையான ரசிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

-Rizvi Hussain-


































Post a Comment

0 Comments