இவை கல்பிட்டி மண்டலக்குடா வட்டார அல் மனார் பாடசாலை வீதியும்,புதுக்குடியிருப்பு வட்டார குபா மாஸ்டர் முன்விதியாகும்..
இவ்வீதிகள் மழை காலங்களில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதுடன் மக்கள் பயணிக்க மிகவும் சிரமங்களுக்கும் முகங்கொடுத்து வந்த இவ்வீதியானது கல்பிட்டி UNP அமைப்பாளரும் ஆனவாசல் வட்டார பிரதேச சபை வேட்பாளருமான U.M.M.அக்மல் அவர்களின் தனது வட்டாரங்களை கடந்த மக்கள் சேவையின் மூலம் தற்போது செப்பனிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,இதே போல பர்லூன் மாஸ்டர் முன் விதியும் செப்பனிடப்படவுள்ளது.
-Rizvi Hussain-
வீடியோ லிங்க்
0 Comments