கத்தார் நாட்டில் வசிக்கும் கற்பிட்டி சகோதரர்களுக்கான முக்கிய அறிவித்தல். அன்பின் கத்தார்வாழ் கற்பிட்டி சொந்தங்களே, கத்தார் நாட்டில் கற்பிட்டி சொந்த்தங்களை ஒன்று சேர்த்து Kalpitiya Development Society - Qatar (KDSQ) கடந்த ஐந்து வருடங்களாக செயற்பட்டு வருவத்து அனைவரும் அறிந்த்த விடயமே.
எமது அமைப்பின் அங்கத்தவர்கள் விபரங்கள் வருடா வருடம் திரட்டும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கட்டு இருக்கும் வேலையில். கத்தார் நாட்டில் தொழில்நிமிர்த்தம் தங்கியுள்ள புதியவர்கள், KDSQ பற்றி அறிந்தும் இதுவரை இணைந்திராத கத்தார்வாழ் கற்பிட்டி சொந்தங்கள் அனைவரும் ஒருகுடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. எமது KDSQ அமைப்புடன் தொடர்புடன் உள்ள, தொடர்புகள் இல்லாத நண்பர்கள் அனைவரத தகவல்களையும் கீழ்காணும் இலக்கத்திற்கு வாட்சப் மூலம் சரி, குறுந்தகவல் மூலம் சரி உங்கள் பெயர். தொலைபேசி இலக்கம் கத்தாரில் வசிக்கும் இடம் போன்ற தகவலை பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிகொள்கிறோம்.
இதை கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்கள் அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.
Bro. Miskath - 7068 8485 Bro. Samsham - 70583377
0 Comments