(28-12-2017) கல்பிட்டி சமூர்த்தி வங்கி கூட்ட மண்டபத்தில் கல்பிட்டி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் முகாமையாளரான P.M.M.இஸ்ஸாக் அவர்களினால் கல்பிட்டி பிரதேச சமூர்த்தி 31 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த வருடம் ஏப்ரல் மாத சமூர்த்தி நிறந்தர சேமிப்பில் அதி கூடிய பணத் தொகையை வைப்பு செய்த M.சுசந்த பெர்ணாந்து,அவர்களையும் சமூர்த்தி அதி கூடிய புகைத்தல் ஒழிப்பு கொடிப்பணத்தொகையை பெற்றுக் கொடுத்த ஆனவாசல் கிராம சேவகர் பிரிவு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான A.A.முஸம்மில் அவர்களையும் ஊக்குவிக்கும் முகமாக கல்பிட்டி சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
0 Comments