Subscribe Us

கல்பிட்டி பொலிஸாரால் பெருந்தொகையான ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. (படங்கள் இணைப்பு)


கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய கல்பிட்டி தில்லையடி பகுதியில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சந்தோகிக்கப்படும் சுமார் 1200 ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் முகமாக கல்பிட்டி பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

-Rizvi Hussain-








Post a Comment

0 Comments