பலஸ்தீன சுகாதாரத்துறையின் அறிவிப்பின் படி , இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படைகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை -4 பேர்.
கொல்லப்பட்டோர் :
மஹ்மூத் அல் அஷ்ரி -30 வயது
மாஹீர் அதஅல்லாஹ் -54 வயது
அப்துல்லாஹ் அல் அதால்-28 வயது
முஹம்மத் அல் ஸபாதி -30 வயது
ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற டிரம்ப் - அமெரிக்கா அதிகார அறிவிப்பிற்கு எதிரான போராட்டத்தில் இதுவரை காயமுற்றோர் 1632 பேர்.
இதில் ஜெருசலம் மற்றும் மேற்குக்கரையில் காயமுற்றோர் எண்ணிக்கை 1327 பேர்.
வெடிமருத்துக்களால் பாதிக்கப்பட்டோர் 28 பேர், ரப்பர் தடவிய உலோக குண்டுகளால் பாதிக்கப்பட்டோர் 305 பேர் ,கண்ணீர் புகையினால் மூச்சு திணறியவர்கள் 962 பேர்.
0 Comments