Subscribe Us

header ads

கல்பிட்டி Pearls உதைப்பந்தாட்ட அணி மன்னார் முள்ளிக்குளம் Navi உதைப்பந்தாட்ட அணியுடனான போட்டியில் வெற்றி



சென்ற வெள்ளிக்கிழமை (03/11/2017) கல்பிட்டி கடற்படையின் அனுசரனையுடன் மன்னார் முள்ளுக்குளம் கடற்படை உதைப்பந்தாட்ட அணியுடன் மன்னார் முள்ளுக்குளத்தில் நடைபெற்ற சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியில் திறமை வாய்ந்த கடற்படை அணியுடன் சிறப்பாக விளையாடி 4 - 2 என்ற கோள் அடிப்படையில் எமது கல்பிட்டி பேர்ல்ஸ் (pearls) அணி வெற்றி பெற்று கல்பிட்டி கடற்படையினருக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்தனர்.

இதில் அல்தாப் சேர்,நுஸ்கான், ரில்வான், சர்பான் போன்ற வீரர்கள் தலா ஒவ்வொரு கோள்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற Pearls அணியினருக்கு கல்பிட்டி கடற்படையினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

-Rizvi Hussain-






Post a Comment

0 Comments