Subscribe Us

header ads

காலி கின்தோட்ட சம்பவங்களை சமூகவலைத்தளங்களில் பதிவோரை கைது செய்யுமாறு பொலீஸ் உத்தரவு



காலி போலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலதிக அறிக்கை என்ற தலைப்பில் போலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"காலி, கின்தொட்டை விவாகரத்தை   சமூக வலைத்தளங்களில்  திரிவுபடுத்தி செய்தி வெளியிட்டவர்கள் தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு செய்தி வெளியிட்டவர்களை கைது செய்து சட்டத்தை நிலை நாட்டும் நடவடிக்கைள் இலங்கை பொலிசாரால்  ஆரம்பிக்கபட்டுள்ளன.

விசேடமாக சமூக வலைத்தளங்களில்  திரிவுபடுத்தி செய்தி வெளியிட்டவர்களை கண்டறியும்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு போலிஸ்  தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது என அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

-MN-


Post a Comment

0 Comments