( 25/11/2017) கல்பிட்டி மீன்பிடித்துறைமுகத்தில் உலக மீனவர் தினத்தை கொண்டாடும் முகமாக சிறப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக சர்வமதத்தலைவர்களுடன் விஷேட அதிதியாக வடமேல் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான N.T.M.தாஹிர் அவர்கள் கலந்து கொண்டதோடு ,இலங்கை மீனவர் சங்க விஷேட பிரதிநிதிகள்,முக்கிஸ்தர்கள்,கல்பிட்டி வைத்தியசாலை DMOஅவர்கள்,முன்னால் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வானது நேற்று இரவுவரையும் நடைபெற்றது.
-Rizvi Hussain-






























0 Comments