எகிப்து நாட்டில் 24-11-2017 ஜுமுஆ தொழுகையை தொடர்ந்து வடக்கு சினாய் பகுதியில் உள்ள அல் அரிஸ் நகரத்தில் உள்ள மசூதிக்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
அதில் தற்போது உள்ள அறிவிப்பு வரை 250 பேர் வரை இறந்தனர். 145 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் எகிப்து நாட்டின் MENA ஊடகம் அறிவித்துள்ளது.
-அபூஷேக் முஹம்மத் .


0 Comments