Subscribe Us

header ads

சமபோஸ வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி மாவட்டத்திலேயே சிறந்த அணி என நிரூபித்த அல்-அக்சா தேசிய பாடசாலை


புத்தளம் மாவட்ட சிறந்த அணிகளை வீழ்த்தி சமபோஸ வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி மாவட்டத்திலேயே சிறந்த அணி என நிரூபித்த எமது கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை 14 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட அணி வீரர்களுக்கும் விளையாட்டு ஆசிரியர் ரிஸாத் சேருக்கும் அதிபருக்கும்,வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்.

PROUD TO BE AN AQSIAN.
புகைப்பட உதவி : ரிஸாத் ஆசிரியர்.

-Rizvi Hussain-









Post a Comment

0 Comments