Subscribe Us

கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலை வருடாந்த கண்காட்சி. (படங்கள் இணைப்பு)

கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் வருடாந்த சிறுவர் கண்காட்சி நடைபெற்றது.

இதில் பிரதம அதிதிகளாக கல்பிட்டி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் பெரிய குடியிருப்பு வட்டார வேற்பாளருமான U.M.M.அக்மல் அவர்களும் முன்னால் கல்பிட்டி பிரதேச சபைஉறுப்பினரும் புதுக்குடியிருப்பு வட்டார வேற்பாளருமான A.J.M.தாரிக் அவர்களும்,Kalpitiya Voice ஊடவியலாளரான ரிஸ்வி ஹூசைன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.




















Post a Comment

0 Comments