Subscribe Us

கல்பிட்டி தீவுப்பகுதியில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது (படங்கள் இணைப்பு)


கல்பிட்டி கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையுடன் இணைந்து கல்பிட்டி பொலிஸ் பொறுப்புதாரி லக்ஸ்மன் ரன்வல்லாராச்சி அவர்களின் தலைமையில் சென்ற குழுவினர் கல்பிட்டி தீவுப்பகுதியான உச்சமுனை போbட்டு வாடி பகுதியில் கேரள கஞ்சா 81 KG நேற்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது . 

இது வரை சந்தேக நபர்கர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரனைகள் கல்பிட்டி பெலிஸ் பொருப்பதிகாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கூடிய விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் கைதி செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

-Rizvi Hussain-














Post a Comment

0 Comments